
மாட்சிமை தாங்கிய பேரரசெர் பிரத நாள் முன்னிட்டு, மனிமட்ரங்களின் தேசிய பொது செயலாளர் மற்றும் கூட்டரசு வளாக தமிழ் இளைஞர் மணிமன்றப் பெரைவையின் துணை தலைவரான மு. கலைசெல்வன் அவர்களுக்கு பி.பி.என் (PPN ) விருது வழங்கப்- பட்டது. இந்த விருது அவர் மனிமன்றத்தில் ஆற்றிய சேவைகளுக்காக வழங்கப் பட்ட விருதாகும். இவ்வேலையின் திரு. மு. கலைச்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment