Sunday, December 18, 2011

குட்டரசு வளாக தமிழ் இளைஞர் மணிமன்றப பெரைவையின் 22 வது பேராளர் மாநாடு


கடந்த 17 - 12 - 2011 தேதி அன்று நடைபெட்ட்ற குட்டரசு வளாக தமிழ் இளைஞர் மணிமன்றப பெரைவையின் 22 வது பேராளர் மாநாட்டில், குட்டரசு வளாக மணிமன்றப பெரைவையின் தலைவராக திரு வே. இளவரசன் அவர்கள், மீண்டும் போட்டி இன்றி தேர்ந்து எடுக்கபட்டார். துணை தலைவராக திரு மு. கலைச்செல்வன் தேர்ந்து எடுக்கப்பட்டுளார். மேலும் அனைத்து நிர்வாக மன்ற உறுப்பினர்களும் போட்டி இன்றி தேர்ந்து எடுக்கப் பட்டுள்ளார்கள் .

No comments:

Post a Comment