மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 44 வது தேசியப் பேராளர் மாநாடு, கடந்த 18 -12 - 2011 தேதி அன்று தேசியத் தலைவர் மணிவேல் கு. முரளி அவர்களின் தமையில் மாலாய பல்கலைகலகட்ட்தில் நடைபெட்ட்றது. இந்த பேராளர் மாநாட்டை மனிமன்றங்களின் காப்பாளர் தான்ஸ்ரீ குமரன் அவர்கள் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். இந்த பேராளர் மாநாட்டில் கூட்டரசு வளாக மணிமன்றப் பேரவையின் சேர்ந்த கோலாலம்பூர் மனிமன்றதுக்கு 3 வது சிறந்த மன்றதுக்கான விருது வழங்க்ககப்பட்டது.
No comments:
Post a Comment